CELEBRATION OF BHARATIYA BHASHA USTAV
CELEBRATION OF BHARATIYA BHASHA USTAV
புதுச்சேரி, ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் 11.12.2023 அன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா பாரதிய மொழிகளை உற்சாகப்படுத்தும் விதமாகக் கொண்டாடப்பட்டது. ஆதித்யா பள்ளி மாணவர்கள் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாரதியார் பற்றியும், பாரதிய மொழிகளின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றினர். உரைவீச்சு, வாய்ப்பாட்டு, கவிதை, வினாடிவினா, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் மேற்கொள்ளப்பட்டன.






